ஏக இறைவனின் அருளால் கடையநல்லூர் டவுண் கிளையில் ஆன்லைன் பிஜே லைவ் 22. 10. 2011 சனிக்கிழமை அன்று இரவு 7 : 00 மணி முதல் 9 : 00 மணிவரை ஆன்லைன் பிஜே இணையதளத்தில் மலேசிய வாழ் தவ்ஹீத் சகோதரர்களுக்காக மார்க்க சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியின் நேரடி லைவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் காண்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதரர்கள் இந்த மார்க்க சம்பந்தமான நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை கண்டு பயனடைந்தனர். இன்ஷா அல்லாஹ் இனி வரக்கூடிய நாட்களில் அதிகமான மக்களுக்கு அறிவிப்பு செய்து அவர்கள் நேரடியாக காண்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கலந்து கொண்டவர்கள் கோரிக்கை வைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment