அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02.10.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளையின் சார்பாக குழந்தைகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் இணைவைத்தல் பாவம் பற்றியும், பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் சகோ.அப்துந் நாசிர் அவர்கள் குழந்தைகளுக்கு விளக்கினார்கள். இதில் ஏராளமான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
No comments:
Post a Comment