அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மஸ்ஜித் மர்யம் திடலில் நடந்தது. ஹஜ் பெருநாள் தொழுகையில் சகோ.ராஜ் முஹம்மது ”மறுமை நாளில் பயனளிக்காத உறவுகள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். சகோதரர்களும் சகோதரிகளும் பெரும் திரளாக கலந்து கொண்டு உரையை கேட்டு இறுதியில் தூஆ செய்து சென்றார்கள். ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிள் சிறப்பாக ஏற்பா டு செய்து இருந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment