கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 16, 2011

ஆன்லைன் நேரடி நிகழ்ச்சி

ஆன்லைன் பிஜே இணையதளத்தின் ஊடாக புருனை வாழ் தமிழ் மக்களுக்காக கடந்த 12.11.11 அன்று நடைபெற்ற ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சியை டவுண் மர்கஸில் மக்கள் கண்டு பயன் பெறுவதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதில் சகோதரர்கள் கண்டு பயன் பெற்றனர்.

No comments: