கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 10, 2011

மாற்றுமத நண்பர்களிடம் தாஃவா - ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பு

அல்லாஹ்வின் அருளால் கடந்த 09.12.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பில் கடையநல்லூர் TNTJ சார்பில் மாற்றுமதத்தினருக்காக ”இஸ்லாம் என் பார்வையில்...!’ என்ற தலைப்பில் நடத்தப்படும் மாபெரும் கட்டுரைப் போட்டிக்கான நோட்டீஸ் சகோதர சமுதாயத்தை சார்ந்த சகோதரர்களை சந்திந்து அதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 

No comments: