கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 14, 2011

மதரஸா ரஹ்மானியா - சொற்பயிற்சி வகுப்பு

TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் 10-12-2011 அன்று மஸ்ஜித் மர்யம் பள்ளியில் அஸருக்கு பின் மதரஸதுர் ரஹ்மானியா மாணவர் முஹம்மது சுபஹானி கூட்டு துஆ கூடுமா? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில்  ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

No comments: