நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சார்ந்த உமர் என்ற சகோதரர் 3, 4 மாதத்திற்கு முன்பு ரியாத்திலிருந்து ஜித்தா மாற்றம் பெற்று வந்து, வாடகைக்கார் ஓட்டிக் கொண்டிருந்தார்.
திடீரென தனது ஒரு கால் நடக்க முடியாமல் மருத்துவரிடம் மருத்தும் பெற்று வந்தார். இரண்டு மாதம் மருத்துவம் செய்தும் பலன் கிடைக்கவில்லை. கையிலிருந்த காசும் தீர்ந்து விட்டது நோயும் குணமாகவில்லை.
மருத்துவர் தாயகம் சென்று சரிசெய்து கொள்ளுங்கள் என்று சொன்னதால். தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் உதவி நாடியிருக்கிறார். 1100 ரியால் (RS.13000) ஆகும் நானும் தற்போது தாயகம் செல்லும் சூழலில் இருப்பதால் இவ்வளவு தொகை என்னால் இயலாது ஏதாவது அமைப்புகளில் உதவி நாடுவோம் என முடிவு செய்து தங்களுக்கு தொடர்புள்ள அமைப்பில் கேட்டு கிடைக்காததால் ஜித்தாஹ் வாழ் TNTJ-கடையநல்லூர் கூட்டமைப்பை நாடினார்.
அதன் தலைவர் சகோ.அப்துல் காதர் நேரடியாக சென்று அவரது நிலைமையை பார்த்து வந்து. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசி்த்து உதவலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 13000 ரூபாய் செலவில் விமான டிக்கட் எடுத்துக் கொடுக்கப்பட்டு கடந்த 14-10-2011 அன்று தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த உதவிக்கு அவர் பெரும் நன்றி தெரிவி்த்தார். அல்ஹம்துலி்ல்லாஹ்!

No comments:
Post a Comment