அல்லாஹ்வின் பேரருளால் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டதிற்காக கடையநல்லூர் டவுண் கிளைக்கு வாகன செலவீனங்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் புரைதா கிளை சகோதரர்கள் நிதியுதவி அளித்தார்கள்.அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள்புரிவானாக. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment