01.03.2012, வியாழக் கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் டவுண் கிளை இக்பால் வடக்குத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் “இஸ்லாத்தில் திருமண முறை” என்ற தலைப்பிலும் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் “நபிகள் நாயகமே அழகிய முன்மாதிரி“ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்த தெருமுனைப் பிரச்சாரத்தை ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செவிமடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
No comments:
Post a Comment