அல்லாஹ்வின் அருளால் TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் கலந்தர் மஸ்தான் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மேலப்பாளையம் இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் சகோ.அப்துல் கரீம் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment