கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 5, 2012

தொழுகை பயிற்சி - ரஹ்மானியாபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மஸ்ஜித் மர்யம் பள்ளியில் 26-02-12 அன்று காலை 10 மணிமுதல் தொழுகை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் நபி வழியில் தொழுகை முறையை மாணவ மாணவிகளுக்கு விரிவாக விளக்கி, சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தார். காலை 10 மணிக்கு தொடங்கி லுஹர் தொழுகைக்கு முன்பாக நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்த தொழுகை பயிற்சியில் சகோதரர்கள்,மாணவ,மாணவிகள் பயன்பெற்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.



No comments: