தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மஸ்ஜித் மர்யம் பள்ளி சார்பாக 12-04-12 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை கூட்டம் நடந்தது. இதில் சகோதரர் சதாம் நாங்கள் சொல்வது என்ன தலைப்பில் உரையாற்றினார்.சகோதரர் M.S.சுலைமான் அவர்கள் இறையச்சம் மனிதனிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தலைப்பில் விரிவாக எடுத்துரைத்தார் கொள்கை சகோதரர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லா….
No comments:
Post a Comment