
அல்லாஹ்வின் பேருளால் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 24.06.2012 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் வைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதர சகோதரிகளின் மார்க்க சம்பந்தமான கேள்விக்கு மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் பதில் அளித்தார்கள்.ஏராளமான சகோதர,சகோதரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment