அல்லாஹ்வின் பேரருளால்கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 08.07.2012 ஞாயிற்றுக்கிழமை மஃரிவிற்குப்பிறகு மணிக்கூண்டிற்க அருகில் தெருமுனை பிரசாரம் நடந்தது. மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் கடவுளைக் காட்டும் பகுத்தறிவு என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்.கூட்டத்தில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.



No comments:
Post a Comment