அல்ஹ்வின் பேரருளால் 15.07.2012 அன்று அஸருக்குப்பிறகு கடையநல்லூர் காயிதமில்லத் தெருவைச்சார்ந்த அல்லிமூப்பன் (மருத்துவ அணிச்செயலாளர்) ஷாஹீல் ஹமீத் அவர்களின் சகோதரரின் மகளுக்கு மதுரையைச் சார்ந்த சிக்கந்தர்பாஷா அவர்களின் மகன் காதர்பாஷா என்ற சகோதரருக்கு 14 கிராம் தங்க ஜெயின் பெண்ணுக்கு மகராக கொடுத்து மிக எளிமையான முறையல் திருமணம் நடத்தபட்டது.மணமகனின் பெற்றோர்கள் நபி வழி திருமணத்திற்கு சம்மதிக்காத நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் மதுரை மாவட்டம் கடையநல்லூர் டவுண்கிளைக்கு பரிந்துரை கடிதம் கொடுத்ததினால்,மாப்பிள்ளை வீட்டு சார்பாக கடையநல்லூர் டவுண் கிளை நிர்வாகிகள் முன்னின்று இத்திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
Jul 16, 2012
எழுச்சியுடன் நடந்த இஸ்லாமிய இலட்சிய திருமணம்

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment