கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 4, 2012

ரியாத்வாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத்வாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் 29.06.12 அன்று ரியாத் மண்டல TNTJ தலைமை மர்கஸில் வைத்து சகோ.K. திவான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சகோ.S.ஜாஹிர் அவர்கள் ’சோதனையின்றி சொர்க்கமில்லை’ என்ற தலைப்பிலும்,சகோ.K.துராப்ஷா அவர்கள் ’இறையச்சம்’ என்ற தலைப்பிலும், இறுதியாக சகோ.N.M.அப்துல் காதர் அவர்கள் TNTJ அன்று முதல் இன்று வரை செய்து வரும் பணிகள் குறித்தும் உரை நிகழ்த்தினர். இறுதியில் பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டு வந்திருந்த சகோதரர்களிடம் ஃபித்ரா படிவங்கள் வழங்கப்பட்டன.துஆவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்.






No comments: