கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 22, 2012

பேட்டை கிளையின் பெருநாள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் !

TNTJபேட்டை கிளையின் பெருநாள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் !


வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையில் கடந்த 20.08.2012 பெருநாள் அன்று தலைவர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் சிறப்பு பெருநாள் சந்திப்பு மற்றும் ஆலோசனை   கூட்டம் நடைபெற்றது இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏரளாமனவர்கள் கலந்து கொண்டர்கள் இக் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

01. ஃபித்ரா வசூல் மற்றும் வினியோகத்தில் ஈடுபட்ட அனைத்து சகோதரர்களுக்கம் நன்றி செலுத்தப்பட்டது.

02. பெருநாள் திடல் தொழுகையே வெற்றி ஆக்கி தந்த ஏக வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தப்பட்டது.

03. அனைத்து மக்களின் ஏகமித்த கருத்தாக உடனடியாக ஜீம்மா ஆரம்பிக்கவும் அதற்காக பேட்டையில் தற்காலியமாக ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது அதற்காக இன்றில் இருந்து ஒரு மாத காலம் இலக்கு நிர்ணயிப்பது. 

04. பேட்டை கிளைக்காக பார்த்து வைக்கப்பட்டுள்ள இடத்தை எப்படியாவது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கை சகோதரர்களின் உதவியுடன் வாங்குவது.

04. இப்பொழுது இருப்பதை விட இன்னும் வீரியமாக மார்க்க மற்றும் சமுதாய பணி ஆற்றுவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டு இறுதியில் தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

எல்லா புகழும் இறைவனுக்கே.








No comments: