கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 12, 2012

ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளியில் ஃபித்ரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மஸ்ஜித் மர்யம் பள்ளியில் ரமலான் 2012 ஃபித்ராவிற்கான தொகை ஒரு நபருக்கு ரூ.80. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள் தங்களது ஃபித்ராக்களை பெருநாள் தினத்திற்கு முன்பாக வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

No comments: