கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 12, 2012

பேட்டை கிளை மர்கஸில் இரவு தொழுகை

ரமலானில் இரவு தொழுகை கடையநல்லூரில் உள்ள நான்கு கிளைகளிலும்  சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அந்த வகையில் பேட்டை கிளை மர்கசில் நடைபெறும் இரவு தொழுகை நடைபெற்று வருகிறது.

No comments: