கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 12, 2012

அழைப்பு பணியில் TNTJ கடையநல்லூர் பேட்டை கிளை.

அழைப்பு பணியில் TNTJ கடையநல்லூர் பேட்டை கிளை.

அன்பான கொள்கை சகோதர சகோதிரிகளே நமது பேட்டை கிளை பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக மாற்று மதத்தினருக்கும் தூய இஸ்லாத்தை எத்

தி வைக்கும் மகத்தான பணியே மேற்க்கொண்டு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையே சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற சகோதரர்ரை சந்தித்த நமது கிளை பொருளாளர் சகோ.ரஹ்மத்துல்லா அவர்கள அந்த நண்பரிடம் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து உள்ளார் உடனே அந்த நண்பர் நான் கடந்த பல காலமாக குர்ஆனை தமிழில் படிக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்த எத்தனையோ முஸ்லீம் நண்பர்களிடம் திருக்குர்ஆன் தமிழாக்கம் கேட்டேன் ஆனால் இதுவரை ஒருவர் கூட எனக்கு தரவில்லை என்றவுடன் இதற்க்குதான் காத்து கொண்டு இருந்தது போல் நமது சகோ.ரஹ்மத்துல்லா அவர்கள் எங்கள் கிளை சார்பாக உடனடியாக தருகின்றோம் என்று கடந்த 06.08.2012 அந்த சகோதரர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்க முத்துக்கிருஷ்ணன் என்ற அந்த சகோதரர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எல்லா புகழம் இறைவனுக்கே.

எம்முடைய இந்த பணி சிறக்க அனைவரும் எங்களுக்காக இந்த புனித ரமலான் மாதத்தில் துஆச் செய்யுங்கள்.


No comments: