கடையநல்லூரில் TNTJ சார்பாக நடத்திய திடல் தொழுகை !
பெருநாள் தொழுகையை திடலில் தான் நடைபெற வேண்டும் என்ற நபி (ஸல்) வழிமுறையை TNTJ தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. அந்த அடிபாடையில் கடையநல்லுரிலும் செயல்படுத்தி வருகின்றது,
இந்த ஆண்டு நோன்பு பெருநாள் தொழுகைக்கு இடையூர் ஏற்படுத்து சில புல்லுருவிகள் மற்றும் போலி ஒற்றுமைவாதிகள் முயற்சித்தாலும் அவைகளை அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் முறியடிக்கபட்டு கடையநல்லூரில் நடைபெற்ற திடல் தொழுகையின் சில கட்சிகள்.
காயிதேமில்லத் திடல்
மக்கா நகரில்

No comments:
Post a Comment