22.10.2012 அன்று ஒரு டீ கடையில் வைக்கப்பட்ட இணைவைப்பு காரியங்களில் ஒன்றான தகட்டை TNTJ டவுண் கிளையை சார்ந்த சகோதரர்கள்அகற்றினார்கள்.இந்த மாதிரியான மூடநம்பிக்கை இஸ்லாதில் இல்லை என்றும் இது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியம் என்பதை விளக்கி கூறி, எல்லாவற்றிற்கும் அல்லாஹிவிடமே உதவி கேட்க வேண்டும் என்று அந்த டீ கடை உரிமையாளருக்கு அறிவுருத்தப்பட்டது.
No comments:
Post a Comment