கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 15.11.2012 வியாழன் மஃரிப் தொழுகைக்கு பிறகு டவுண் கிளை அய்யாபுரம் மர்க்கஸில் வைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் மார்க்க நம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment