கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 25, 2012

பேட்டை கிளையில் தெருமுனை பிரச்சாரம்!

TNTJ பேட்டை கிளையின் சார்பாக 25-11-12 அன்று மாலை மதினா நகரில் தெருமுனை பிரச்சாரம்  ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோ தாஹா அவர்கள் நாங்கள் சொல்லுவது என்ன ? என்ற தலைப்பில் உரையாற்றினார், அந்த பகுதியில் உள்ள திராளன பெண்கள் கேட்டு பயன்பெற்றார்கள். மதினா நகரில் முதல் முறையாக தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: