கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 21, 2012

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

                         கடையநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் படுகொலையை கண்டித்தும், மத்திய அரசு இஸ்ரேல் உடனான தூதரக உறவை முறிக்க வலியுறுத்தியும்  கடையநல்லூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

இன்ஷா அல்லாஹ், 

நாள்    : 23-11-12 வெள்ளிக்கிழமை


நேரம் : மாலை 4.00 மணிக்கு 
இடம் : மணிக்கூண்டு அருகில் 

சிறப்புரை : சம்சுல் லுஹா ரஹ்மானி 

                                     அழைக்கிறது
                 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 
                     நெல்லை மாவட்டம் 

No comments: