அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை தர்பியா நடந்து முடிந்த பின்பு 3 மணியளவில் பேட்டை கிளையே சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாழ் சகோதரர்களின் அவசர அலோசனை கூட்டம் பள்ளிக்கு இடம் வாங்கும் விசயமாக நடந்தது இதில் கீழ் கண்ட விசயங்கள் விவாதிக்கபட்டது.
01. புதிய பள்ளிக்கு பெயர் வைக்கும் விசயமாக
02. பள்ளியின் இடத்துக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகையை கணக்கிட்டு ஒரு சதுர அடிக்கு நன்கொடை பணமாக ரூபாய் 2200 என்றும் ஒரு நபர் நின்று தொழக்கூடிய இடத்தை 6 சதுர அடியாக கணக்கிட்டு ஒரு நபர் நின்று தொழுவதற்க்கு 13200 என்றும் முடிவு செய்யப்பட்டது
03. உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு பணம் வசூல் செய்யும் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது
04. தலைமையாகத்தின் பரிந்துரை கடிதம் கிடைத்தவுடன் உடனடியாக அனைத்து கொள்கை சகோதரர்களையும் பொதுமக்களையும் சந்தித்து பள்ளியின் இடத்துக்காக பணம் வசூல் செய்வது என்றும் முடிவு செய்யப்படது
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கூட்டத்திற்கு வந்து இருந்த சகோதரர்கள் தங்களுடைய பங்களிப்பாக உடனடியாக சிலர் 45 சதுர அடிக்கும் சிலர் அவர் அவர் தகுதிக்கு உட்பட்டு 1,2,3,4.5.6 என கிட்டதட்ட மொத்த தொகையில் 10% சதவீதம் அந்த இடத்திலேயே தங்கள் பங்களிப்பை தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளார்கள் எல்லா புகழும் இறைவனுக்கே. துவாவுடன் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment