கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 6, 2012

TNTJ டவுண் கிளையில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி!

5-11-12 அன்று TNTJ டவுண் கிளை மார்க்கஸில் மஃரிபிற்குப் பிறகு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்சி நடைபெற்றது.மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.




No comments: