கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 15, 2012

ரியாத்தில் மார்க்க DVD வினியோகம்!

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)சகோதர்கள் சார்பில் முஹர்ரம் மாதம் அன்று சவூதி அரேபியா ரியாத்தில் சகோ பி ஜே அவர்கள் நடத்திய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மற்றும் இனிய மார்க்க  நிகழ்ச்சியின் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட  200 DVD கள், ரியாத்தில் வாழும் மக்களிடம் குறிப்பாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் வாழும் பிறமாநில முஸ்லிம் சகோதர்களுக்கு  வழங்கினார்கள். இதில் கடையநல்லூர் சகோதர்கள் கலந்து கொண்டு வழங்கினார்கள்.

வழங்கிய காட்சிகள் போட்டோ கீழே பார்க்க....,


 












No comments: