அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 9-12-12 அன்று மாலை பேட்டை ரைஸ்மில் திடலில் மாபெரும் மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் சகோ நாசர் அவர்கள் "இஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும்" என்ற தலைப்பில் உறையாற்றினார். சகோ. ரஹ்மதுல்லாஹ் அவர்கள் "சுய பரிசோதனை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்,திடல் நிரம்பி வழிந்தது. பெரும் திரளாக மக்கள் கூட்டத்தை கண்டு பொருத்து கொள்ள முடியாத சில தீய சக்தி மற்றும் சமுக விரோதிகள் வேண்டும் என்றே மின்சார தடையை பயன்படுத்தி பேச்சை கேட்க வந்த பெண்கள் கூட்டத்தின் மீது கல் எரிந்து சிறு சலசலப்பை ஏற்படுத்தினார்கள் SDPI குண்டர்கள். இருந்தாலும் அல்லாஹ்வின் கிருபையால் கூட்டம் சிறப்பான் முறையில் நடைபெற்று முடிந்தது.
குறிப்பு : அதிகப்படியான போட்டோ இன்ஷா அல்லாஹ் விரைவில்
ஆண்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

No comments:
Post a Comment