கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 14, 2013

ரஹ்மானியபுரத்தில் பெண்கள் பயான்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியபுரம்(மரியம் பள்ளி) கிளை சார்பாக ரஹ்மானியபுரம் 3 தெருவில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அய்யம் பேட்டை சகோதரி ஷாமிலா அவர்கள் "மீலாதும் மௌலுதும்" என்ற தலைப்பில் உரையாற்றினர். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். 


No comments: