தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் கடந்த 20.01.2013 அன்று சகோதரி அய்யம்பேட்டை சாமீலா அவர்கள் தலைமையில் மதியம் 4.30 மணிமுதல் மக்ரிப் தொழுகை வரை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில்
பேட்டை கிளை மற்றும் ரஹ்மானியாபுரம் கிளைகளை சார்ந்த சகோதிரிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியே முழுக்க முழுக்க பெண்களே ஏற்பாடு செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் சகோதரி அய்யம்பேட்டை சாமீலா அவர்கள் ''இஸ்லாத்தின் பார்வையில் தர்மம்'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
அதன் பிறகு பெண்களுக்கான ஆலோசனை கூட்டம்மும் நடைபெற்றது. இதில் அடுத்து எங்கு பெண்கள் பயான் நடத்துவது என்பது குறித்தும், பேட்டை பள்ளிக்கான இடத்துக்கு பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் எனவும், நன்கொடையாகவும், கடனாகவும் அல்லாஹ்வின் இல்லத்துக்கு தந்து உதவும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் தங்களுடைய பங்களிப்பாக சதுர அடி கணக்கில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டார்கள் மற்ற பெண்கள் வீட்டில் கலந்து ஆலோசித்து விட்டு தருவதாக உறுதி கூறி உள்ளார்கள. வல்ல அல்லாஹ் இவர்களின் பணிகளை ஏற்று இம்மைலும், மறுமையிலும் நல்லருள் புரிய தூவாச் செய்யுங்கள்.

No comments:
Post a Comment