4-1-13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 9 வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோதரர் சரிப் அவர்கள் இணைவைத்தல் பெரும் பாவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில்
அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.தெருமுனை பிரச்சராத்திற்கு போதுமான ஸ்பீக்கர், மைக் மற்றும் ஜெனேரட்டர் (தற்போது தமிழகம் முழுவதும் மின்சார தட்டுபாடு உள்ளதால் இது அவசியமான ஒன்றாக உள்ளது) வசதிகள் இல்லாது இருந்தும் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment