கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 5, 2013

ஹஜ் 2013 ஆண்டிற்கான விண்ணப்பம் வினியோகம்!

         2013 ஆம் ஆண்டிற்கான ஹஜ்  விண்ணப்பம் படிவங்கள் 6-2-2013 முதல் வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை கீழ் காணும் இணைய தளத்தில் டவுன்லோடு செய்து எடுத்து கொள்ளலாம்.


http://www.hajcommittee.com/


விண்ணப்பங்கள் வேலை நாட்களில் காலை 10 : 00 மணி முதல்  மாலை 3 : 00 மணிவரை பெற்றுக்கொள்ளப்படும்,

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 20-03-2013

No comments: