தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் சகோ பீ.ஜே அவர்கள் கலந்துக்கொள்ளும் புதியதலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி!
இன்ஷா அல்லாஹ் ,நாளை(02.02.2013) இரவு இந்திய நேரம் 8 மணிக்கு புதிய தலைமுறை டிவியில், "அக்னி பரீட்சை" நிகழ்ச்சியில் TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி காணத் தவறாதீர்கள்....
இந்நிகழ்ச்சி இந்திய நேரம் இரவு 11 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும்.
இணையதளத்தில் காண
http://puthiyathalaimurai.tv/
அமீரக (UAE) நேரம் - மாலை 6.30 மணி
சவுதி நேரம் - மாலை 5.30 மணி
No comments:
Post a Comment