கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 9, 2013

மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை அல்லாஹ்வின் பொறுத்தம் நாடி செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக அந்த பகுதியின்  லாட்ஜ்யில் ஒன்றில் தங்கி உள்ள ஷரிபா என்ற சகோதிரியின் கணவர்க்கு இரண்டு கிட்னிகளும் பழுதாகி உள்ளதாகவும்,



அதற்க்கு மருத்துவ செலவு வேண்டி பேட்டை கிளை நிர்வாகத்தில் உதவி கோரி இருந்தார்.அவருக்கு மருத்துவ உதவி தொகையாக ரூபாய் 2000 யை சகோதரர் மினார் அவர்கள் கடந்த 06.02.2013 அன்று வழங்கினார்.

    மேலும் இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் பேட்டை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டு கொள்கிறது.

நிர்வாகிகள் தொடர்புக்கு

சகோ அப்பாஸ் (தலைவர் ) : 00919791725024

எல்லா புகழும் இறைவனுக்கே.

No comments: