தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை அன் நூர் இஸ்லாமிய மையம் இடம் மற்றும் கட்டிட நிதிக்காக பல்வோறு வகையில் நிதி திரட்டி வருகின்றது அந்த வகையில் கடந்த 15.03.2013 அன்று மக்கா நகர் கிளை தவ்ஹீத் பள்ளியில் ஜீம்மா வசூல் திரட்டப்பட்டது இதில் வசூலான ரூபாய் 12,866 பணத்தை மக்கா நகர் கிளை நிர்வாகிகள் பேட்டை கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார்கள்.
இதற்காக நிதி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பேட்டை கிளை நிர்வாகிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதற்காக நிதி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பேட்டை கிளை நிர்வாகிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment