கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 19, 2013

ரியாத் : மாதந்திர ஆலோசனை கூட்டம்!

          ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சகோதர்களின் நிர்வாகம் சார்பாக மாதந்திர ஆலோசனைக்கூட்டம் இன்ஷா அல்லாஹ்  வரும் 22-3-2013(வெள்ளிகிழமை) அன்று ரியாத் மண்டல தலைமை மர்க்கஸில்  நடைபெறுகிறது. ரியாத் வாழ் கடையநல்லூர் சகோதர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 0501792945,0508774097,0532789676



  

No comments: