19-4-13 அன்று ரியாத்தில் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரில் பேட்டை தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் பற்றி முக்கிய ஆலோசனை செய்யப்பட்டது. அதன் படி
1, பேட்டை ஜமாத்தார்கள், கொள்கை இல்லாத டிரஸ்டிகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் தாக்குதலுக்கு உள்ள கொள்கை சகோதர்கள் மற்றும் காவல்துறையின் அத்துமீறி கைது செய்த சகோதர்களுக்கு தேவையான முழு பொருளாதார உதவி செய்வது.
2, ஏகத்துவ கொள்கை பேட்டை பகுதி மக்களிடம் கொண்டு செல்லுவதற்கு என்று உயர்ந்த நோக்கத்துடன் உருவாக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கஸை தகர்க்க அப்பாவி பொதுமக்களை திரட்டிய பேட்டை ஜமாத்தார்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரசியல் மற்றும் டிரஸ்டிகள் என்ற போர்வையில் செயல்படுபவர்களையும் வன்மையாக கண்டிக்கிறது.
இறுதியாக துவாஆடன் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment