கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 22, 2013

ஜித்தா : ஆலோசனைக் கூட்டம் !


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (19-04-2013) நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள்:

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை மர்க்கஸிற்க்கு  பேட்டை ஜமாத், SDPI குண்டர்கள் , த முமுக மற்றும் அக்ஸா ட்ரஸ்டிகளால் ஏற்படுத்தப்பட்ட கொடுஞ்செயல் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

2. இந்த கொடுஞ்செயல் மூலம் நமது கொள்கை சகோதரர்கள் மற்றும் ஏராளமான அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களின் சிகிச்சைக்காக உடனடி பொருளாதார உதவி செய்வது மற்றும் ஏனைய உதவிகள் செய்வது பற்றியும் முடிவு எடுக்கப்பட்டது.

இறுதியில் துவா உடன் நிறைவு பெற்றது.

No comments: