த த ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் பெண்கள் பயான் முதல் தெருவில் நடைபெற்றது. இதில் ரஹ்மானிய அரபிக் கல்லுரி மாணவிகள் சகோ ஷாமிலா ஆகியோர் உரையாற்றினர். இதில் கலந்து கொண்ட பெண்கள்
கேட்ட மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு ஆலிமாக்கள் விளக்கம் அளித்தனர். அதிகமான பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கேட்ட மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு ஆலிமாக்கள் விளக்கம் அளித்தனர். அதிகமான பெண்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment