த.த.ஜமாஅத் டவுண் கிளை சார்பாக ஒரு சகோதரருக்கு அல்லாஹ்வுக் இணைவைக்கும் காரியங்கள் மற்றும் தாயத்து , தட்டு,தகடு போன்ற இஸ்லாத்தில்
இல்லாத செயல்கள் பற்றி விளக்கப்பட்டது.
இதனை ஏற்று கொண்ட அந்த சகோதர் தன்னுடயை வீட்டில் பிரேம் செய்து பாதுகாத்து இருந்த தகட்டை குப்பையில் தூக்கிபோட அனுமதித்தார். அந்த அடிப்படையில் வீட்டில் இருந்து நீக்கபட்டது. இது போன்று மற்றொரு வீட்டிலும் நீக்கப்பட்டது.
கிளை சார்பாக மருத்துவ உதவியாக தொழுகையில் வசூல் செய்த பணத்தை அந்த சகோதரரிடம் வழங்கப்பட்டது அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

மருத்துவ உதவி
கிளை சார்பாக மருத்துவ உதவியாக தொழுகையில் வசூல் செய்த பணத்தை அந்த சகோதரரிடம் வழங்கப்பட்டது அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment