கடையநல்லூர் த த ஜமாஅத் டவுண் கிளை மர்க்கஸ் தற்போது வாடகை இடத்தில் இருந்து வருகின்றது. அங்கு பல்வேறு மார்க்கப் பணிகள் நடந்து
வருகிறது. மேலும் நாளுக்கு நாள் தொழுகைக்கு வருவோர்களின் ஆண், பெண் என இருபாலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிறிய இடம் போதுமானதாக இல்லாததின் காரணத்தால் வேறு ஒரு சொந்த இடம் வாங்கும் வகைக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள கொள்கை சகோதர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகிறது.
இந்த இடம் வகைக்கு அல்கசிம் புரைதா வாழ் கடையநல்லூர் சகோதர்கள் சார்பாக் திரட்டப்பட்ட ரூபாய் 50,000(ஐம்பதாயிரம்) டவுண் கிளை தலைவரிடம் சகோ சுல்த்தான் அவர்கள் வழங்கினார்.
இந்த இடம் வகைக்கு அல்கசிம் புரைதா வாழ் கடையநல்லூர் சகோதர்கள் சார்பாக் திரட்டப்பட்ட ரூபாய் 50,000(ஐம்பதாயிரம்) டவுண் கிளை தலைவரிடம் சகோ சுல்த்தான் அவர்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment