TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 08-06-13 அன்று காலை மாணவர்களுக்கான தர்பியா(நல்லொழுக்க பயிற்சி) நடைபெற்றது. இதில்
சகோ தாஹா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இதில் தொழுகை பயிற்சி புரஜெக்டர் மூலமாக ஒளிபரப்பட்டது. அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
No comments:
Post a Comment