23/07/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மாற்றுமத சகோதரர் சுப்பிரமணியன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், உலக அதிசயம் எது?,அறிவை இழபதர்க்கா ஆன்மீகம்?,ஆகிய தலைப்புகளில் நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment