03-07-13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக மக்கா நகர் பகுதியில் மூன்று இடங்களில் இஸ்லாமிய பொதுமக்களுக்கு
ரமலான் நோன்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கும் நோக்கில் தெருமுனை பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சகோதரர் சதாம் "ரமலானை வரவேற்போம்" என்ற தலைப்பிலும் சகோ மைதீன் அவர்கள் மக்கா நகர் பகுதியில் உள்ள பட்டாணி வடக்கு தெரு மற்றும் V.N.V.V ஆகிய தெருக்களில் "ரமலானை வரவேற்போம்" தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதன் மூலம் அதிகமான மக்கள் பயன்பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

பட்டாணி வடக்கு தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சி
V.N.V.V தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சி
No comments:
Post a Comment