15-08-13
அன்று சகோ இஸ்ஹாக் அவர்களுக்கு ரஹ்மானியபுரம் 5வது தெருவில் மணமகள் இல்லத்தில் வைத்து நபிவழி
யில் திருமணம் நடைபெற்றது.
இதில் சகோ அப்துல் நாசர் அவர்கள் "நபிவழி திருமணம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அனைத்து கிளைகளை சார்ந்த சகோதர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment