கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 23, 2013

குழந்தைகளுக்கான பேச்சுப்பயிற்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக 19/08/2013 அன்று மதரசா பெண் குழந்தைகளுக்கு பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ சம்சுதீன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்

 

No comments: