கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 14, 2013

துபாய் மாதாந்திர ஆலோசனை கூட்டம்

அமீரக(UAE) வாழ் கடையநல்லூர் த த ஜமாஅத் சகோதர்களின் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 16-08-13 அன்று துபாய் தேராவில் நடைபெறுகிறது. கடையநல்லூர் சகோதர்கள் இதனை அழைப்பாக ஏற்று கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.

 

No comments: