கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 27, 2013

மக்காநகர்: தெருமுனைப் பிரச்சாரம்!

       25-08-2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மக்காநகர் தவ்ஹீத பள்ளியில் வைத்து பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.புளியங்குடி ஜின்னா அவர்கள் பெண்களின் மூட பழக்க 




வழக்கங்கள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  

   மேலும் 26.08.2013 அன்று TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக காயிதேமில்லத்  தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோதரர் மைதீன் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 


                                                   

No comments: