கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 13, 2013

டவுண் கிளை: பேச்சாளர் பயிற்சி

     கடையநல்லூர் TNTJ டவுண் கிளை சார்பாக கடந்த ஒரு மாத காலமாக நமது மர்கசில் இளைஜர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்று வந்தது. அதன் நிறைவு 



வண்ணமாக 8/8/2013 அன்று பயிற்சி பெற்ற பேச்சாளர்கள் அப்துர்ரஹ்மான், ஜாகிர்ஹுசசைன், ஹாலித்,ஆகியோர்  சொற்பொழிவு ஆற்றினார்கள்.

    அவர்களுக்கு தொழுகை சட்டங்கள், கொள்கை விளக்கம் பில்லிசூனியம், தவறான ஹதீஸ் சரியான ஹதீஸ், துஅக்கள்,இஸ்லாமிய திருமணம்,நபி தோழர்களும் நமது நிலையும், ஹதீஸ் குரானுக்கு முரண்படுமா, ஆகிய எட்டு புத்தகங்கள் 5 செட் வழங்கப்பட்டது. 



No comments: